Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மஸ்தலாவுக்கு வருகை தந்த துணை ...  வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்; இன்று திருமஞ்சனம் வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் வசந்த உத்ஸவம்: இன்று கஜேந்திர மோட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் வசந்த உத்ஸவம்: இன்று கஜேந்திர மோட்சம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
07:06

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு இன்று காலை கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறுகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வசந்த உத்ஸவம் நான்கு நாட்கள் நடைபெறும். மே 29ல் கோயில் ஆண்டாள் சன்னதி அருகில் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்து பட்டாச்சார்யர்களால் பூஜைகள் துவங்கி பெருமாளுக்கு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு  யாகசாலையில் அனுக்ைஞ பெற்று பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கருவேல்குரிச்சி மணிமுத்தாறு மண்டபத்தில் எழுந்தருளினார்.பட்டாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கருவேல்குரிச்சி மண்டகப்படி பூஜைகள், தீபராதனை நடந்தது.

இரவில்  சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பெருமாள் பத்தி உலாத்துதல் நடைபெறும். இன்று அதிகாலையில் கருடவாகனத்தில் பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி, மணிமுத்தாற்றில் இறங்கி சூரிய உதயத்தின் போது கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar