Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
10:06

  திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு உலக மக்கள் நலன்பெற வேண்டி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் முன்மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திங்கட்கிழமை வழிபாடு என்பது மிகவும் விசேஷமானது. இந்த நாள் சந்திரனுக்கும், சிவபெருமானுக்கும் உரிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
 திருப்பூர்: சைவ மற்றும் வைணவ ஒற்றுமைக்கு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழும் திருப்பூர் ஸ்ரீ ... மேலும்
 
temple news
புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: பூலோகநாதர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar