Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  இமயமலையில் நம்ம ஊர் முருகன் கோவில் ... திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் தேர்த்திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழ்கதிர்பூர் பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
கீழ்கதிர்பூர் பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
07:06

 கீழ்கதிர்பூர்: கீழ்கதிர்பூர் பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம தேவதை பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஜலம் திரட்டலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர். தொடர்ந்து பக்தி பாடல் நடன நிகழ்ச்சியும், பொன்னியம்மன் வீதியுலாவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இமயமலை தொடரில் உள்ள கிரவுஞ்ச மலையில் உள்ள நம்ம ஊர் முருகனான கார்த்திக் சுவாமியை தரிசிக்க வருமாறு, ... மேலும்
 
temple news
பரமக்குடி;  பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
 திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், ... மேலும்
 
temple news
அன்னூர்; முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், நாளை திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி நடந்தது.பரமக்குடியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar