Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனையூரில் சாது காமாட்சி அம்மன் ... மாநிலம் முழுதும் வழிபாட்டு தலங்கள் : போலீசார் கணக்கெடுப்பு மாநிலம் முழுதும் வழிபாட்டு தலங்கள் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
எழுத்தின் அளவு:
 கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
08:06

 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி புண்டரிகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த 31ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மண்டகப்படி மகா தீபாராதணை நடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேசிக பட்டர் வைபவத்தினை செய்து வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானை தரிசித்த பிறகு, பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான இன்று ... மேலும்
 
temple news
சென்னை ; பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,முருகன், ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கவைய காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar