Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  காரமடை மாகாளியம்மன் கோவிலில் ... திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
08:06

மானாமதுரை; மானாமதுரை அருகே மே.மீனாட்சிபுரத்தில் உள்ள கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகத்திற்காக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.இதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி முடிவடைந்த உடன் புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் மேள,தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் நடந்தது. இரவு சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஷ்டிகள்,நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar