Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... பக்தர்கள் தங்கும் விடுதிகள் முடக்கம்; ரூ.,20 கோடி மக்கள் வரிப்பணம் வீண் ? பக்தர்கள் தங்கும் விடுதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில்  திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
03:06

 நடுவீரப்பட்டு: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் வரும் 5 ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, கடந்த மே, 13 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று 1 ம் தேதி, கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அன்றைய நாள் முதல் தினமும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வரும், 5 ம் தேதி காலை சுவாமி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. வரும் 6 ம் தேதி மஞ்சள்நீர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar