Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சையில் முத்து பல்லாக்கு விழா: ... ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் பாலாலயம் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் ‘ஜரூர்’ ஸ்ரீகாமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘அகங்காரம் துறந்தால் ஆனந்தம் கிடைக்கும்’ சுவாமி கவுதமானந்தர் அருளுரை
எழுத்தின் அளவு:
‘அகங்காரம் துறந்தால் ஆனந்தம் கிடைக்கும்’ சுவாமி கவுதமானந்தர் அருளுரை

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
10:06

மதுரை: "நம் சுயநலத்தை துறந்து, அகங்காரம் இல்லாமல் கடவுளிடம் சரணடையும்போது வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெறலாம்," என சுவாமி கவுதமானந்தர் மதுரையில் அருளுரை வழங்கினார்.

உலகளவிலான ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் நேற்று பக்தர்களுக்கு வழங்கிய அருளுரையில் பேசியதாவது:

கிடைத்தற்கு அரிய மனிதப்பிறவியை சரியாக பயன்படுத்துபவர்கள் ஒருசிலர் மட்டுமே. நம் வாழ்வை கடவுளுக்கு அர்ப்பணித்தால் மட்டுமே உண்மையான அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும். உலகப்பொருட்களை தேடி செல்வது வாழ்க்கை நடத்த உதவுமே தவிர உண்மையான அமைதியையும், ஆனந்தத்தையும் கொண்டு வராது. கடவுளை சரணடைந்து, உண்மையான பக்தியுடன் வாழ்பவர்கள் மிகவும் பாக்கியவான்கள்.

தன்னை சரணடைந்து வாழ்பவர்களுக்கு வேண்டிய பணிகளை கடவுள் செய்வார்.

உலகில் அமைதியும், ஆனந்தமும் நிலவ வேண்டுமென்றால் மக்களிடையே ஒற்றுமை அவசியம். அனைவரும் சுயநலத்தை துறந்து கடவுள் பக்தியுடன் வாழ வேண்டும்.

அகங்காரம் என்பது மலைக்குன்று போன்றது. மலைக்குன்றின் மேல் பெய்கின்ற மழைநீர் வழிந்து ஓடிவிடும். அதுபோல் அகங்காரம் உள்ள மனதில் கடவுள் இருக்க மாட்டார். நம் சுயநலத்தை துறந்து அகங்காரம் இல்லாமல் கடவுளை சரணடைந்து வாழ்ந்தால் உண்மையான அமைதியும், ஆனந்தமும் வாழ்வில் பெறலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரர் கோயில் தேரோட்டம். இரண்டு தேர்களில் ... மேலும்
 
temple news
திருமலை: திருப்பதி கோவிலில் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி ... மேலும்
 
temple news
கோவை; சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள்  என்று அழைக்கப்படும் ஞீ த்ரிவிக்ரம நாராயண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு ... மேலும்
 
temple news
கோவை ; கோவை உக்கடம் பைபாஸ்  சுண்டக்கா முத்தூர்  ரோடில் அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar