Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி வசந்த விழா; கோவில் ... முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்கள் தரிசனம் முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் விழாவில் கழுமரம் ஏறி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் விழாவில் கழுமரம் ஏறி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2026
10:06

நத்தம்: மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இக்கோயில் விழாவையொட்டி மே 20ல் சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுத்து கொடுக்க அன்று இரவு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்தாலம்மன் கோயிலுக்கு வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, ஆடுகள் வெட்டி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல், பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டி போட்டு ஏறி இலக்கை தொட்டனர். பின்னர் பொங்கல் வைக்க நேற்று மாலை தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கைகளோடு அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நடைபெற்றது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இன்று காலை பெருமாள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மரக்காணம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால அரிய முருகன் சிற்பம் ... மேலும்
 
temple news
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தின் நிறைவாக, தர்மர் பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar