Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் ... செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் செட்டிப்பட்டு திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மாணவர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2026
10:06

புதுச்சேரி: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பள்ளிக்கு சென்றனர்.


புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. ஆர்வமுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் மாணவர்களுக்காக காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. பள்ளிக்கு செல்லும் முன் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பெற்றோர்களுடன் கோவிலிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு பள்ளிக்கு சென்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar