வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் தெப்ப திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2026 02:06
வத்தலக்குண்டு; வத்தலக்குண்டில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடந்தது. முத்துமாரியம்மன் தாமரை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் நடுவில் மின் அலங்காரத்துடன் மிதவையில் அம்மன் சயன நிலையிலும் அமர்ந்த நிலையிலும் பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது. விழா கமிட்டியாளர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.