Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா ... திருப்புல்லாணி  வீரன் வலசையில் கும்பாபிஷேக விழா திருப்புல்லாணி வீரன் வலசையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி தெப்பத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி தெப்பத் திருவிழா

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
03:06

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப திருவிழா நடந்தது.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். கடந்த 28ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த மே 31 ல் நடந்தது. நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதவை தெப்பத்தில் சாமி எழுந்தருளி குலத்தை வலம் வந்தார். படித்துறைகளில் இருந்தபடி பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இன்று புஷ்ப பல்லாக்கும், விடையாற்றியும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகம்மை, செயல் அலுவலர் அஜின் செய்து வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar