Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை ... சித்தநாயக்கன்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் தேரோட்டம் சித்தநாயக்கன்பாளையம் ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் இரட்டைக் குடையுடன் பெருமாள் உலா; வைகையில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கருட வாகனத்தில் இரட்டைக் குடையுடன் பெருமாள் உலா; வைகையில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
07:06

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இரட்டை குடையுடன் கருட வாகனத்தில் பெருமாள் வைகையில் உலா வந்தார்.

எமனேஸ்வரம் பெருந்தேவி தயார் வரதராஜ பெருமாள் கோயில் 119வது வைகாசி வசந்த விழா நடக்கிறது. பெருமாள் வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் அருள்பாலிக்கிறார். நேற்று முன்தினம் இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் மண்டகப்படிகளில் சேவை சாதித்தார். பின்னர் இரவு அவதார சேவையில் அருள்பாலித்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அனுமார் வாகனத்தில் ராமாவதாரத்தில் வீற்றிருந்தார். இன்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்து, இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலையுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். இரவு முழுவதும் வீதிகளில் உலா வந்து நாளை காலை திருக்கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar