Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி வீரன் வலசையில் ...  கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் திரண்டனர். கணக்கன்குப்பம் அண்ணாமலையார் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
03:06

மானாமதுரை; மானாமதுரை சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றது தொடர்ந்து கடந்த 2நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம்,வாஸ்து சாந்தி உள்ளிட்ட நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்று 8:30 மணிக்கு பூர்ணாகுதி முடிந்தவுடன் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள,தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரத்திற்கு கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் விநாயகருக்கும் புனித நீரை ஊற்றி பல்வேறு அபிஷேகங்கள் செய்த பிறகு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோயில் முன்பாக அன்னதானமும் நடந்தது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar