Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாஞ்சாலி அம்மன் கோவிலில் 1,008 ... கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் பஞ்சமி பூஜை கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை சஷ்டி; முருகனை வழிபட துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேய்பிறை சஷ்டி; முருகனை வழிபட துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2026
08:06

தேய்பிறை சஷ்டி என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாவது திதியை தேய்பிறை சஷ்டி என்று அழைக்கிறோம். இந்த ஆறாவது திதி ஆறுமுகனுக்கு உரிய திதியாகும். குழந்தை பாக்கியம்: "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்டங்கள் நீங்க: தீராத பிரச்சனைகள், கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை, திருமணத் தடைகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதமிருப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவும், குடும்பத்தில் அமைதியும் நிலவும். இன்று வீட்டில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வோம்.. கந்தன் அருள் பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar