Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி ... திருப்பதி, சபரிமலை போல் தமிழக கோயில்களில் தரிசனத்துக்கு முன்பதிவு நல்லதா? திருப்பதி, சபரிமலை போல் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி படைத்தலைவி அம்மன் கோயில் திருவிழா; அம்மன் எடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி படைத்தலைவி அம்மன் கோயில் திருவிழா; அம்மன் எடுப்பு

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
10:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டியில் பெரிய படைத்தலைவி அம்மன் எடுப்பு திருவிழா நடந்தது. ஊரின் மந்தையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஊர்வலமாக விநாயகர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் காரண புரவிகளும் கொண்டுவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு அம்மன் சிலையை அங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள பெரிய படைத்தலைவி அம்மன் கோயிலுக்கு கிராமத்தினர் எடுத்துச் சென்றனர். அப்போது ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனாக பொம்மைகளையும் எடுத்து வந்தனர். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஜூன் 11) புரவிகள் அந்தந்த காரண கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar