Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி கல்யாண வெங்கடேச பெருமாள் ...  திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அரசு உறுதி அளிக்க வலியுறுத்தல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதமர் மோடியின் சாதனை பயணம் தொடர அனுமன் கோவிலில் அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரதமர் மோடியின் சாதனை பயணம் தொடர அனுமன் கோவிலில் அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
01:06

டெல்லி; இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றும் பிரதமராக திகழும் பிரதமர் மோடியின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வேண்டி டெல்லி, சாணக்யபுரியில் உள்ள பழமையான அனுமன் கோவிலில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு செய்தார்.


இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது; மேலும் உலக அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அவரது சாதனை நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். ஐந்து தசாப்த கால களங்கமற்ற பொதுவாழ்வு மற்றும் தேசத்தை முதன்மைப்படுத்தும் உறுதியுடன், மோடி அவர்கள் இந்தியாவை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றுள்ளார்; அத்துடன் கோடிக்கணக்கான சக குடிமக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்திற்கான பாதையையும் அமைத்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் தேசத்திற்குத் தொடர்ந்து சேவையாற்றத் தேவையான சிறந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வலிமையை அவருக்கு அருளுமாறு அஞ்சனையின் மைந்தனான அனுமனிடம் வேண்டிக்கொள்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் இந்தியாவையும் உலகையும் அவர் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar