Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காடப்பபிள்ளை அய்யனார் கோயில் புரவி ...  ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமெனியழகர் கோவிலில் பாரத பிரதமர் மோடிக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமெனியழகர் கோவிலில் பாரத பிரதமர் மோடிக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
05:06

காரைக்கால்: காரைக்காலில் பா.ஜக,சார்பில் பல்வேறு கோவிலில், நாட்டை வழி நடத்திவரும் பாரத பிரதமருக்கு எம்.எல்.ஏ.கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.


காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ.க.சார்பில் 12 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை வழிநடத்தி வரும் பாரத பிரதமர் நரேந்திரமோடி இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர்களின் ஒருவராக பணியாற்றிய நரேந்திர மோடிக்கு சிறப்பு விசேஷ பூஜை மற்றும் பிராத்தனை நிகழ்ச்சி இன்று திருவேட்டக்குடி திருமெனியழகர் கோவிலில் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் நமது வரலாற்று நாயகர் பாரதப்பிரதமர் பரிபூரண உடல் ஆரோக்கிய,நீண்ட ஆயுள் மற்றும் இறையருள் கிடைக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக திருமெனியழகருக்கு சிறப்பு ஆபிரேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்த திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் தலைமையில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த திருப்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரிஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகதாஸ். தொகுதி தலைவர் மோகன், மாநிலச் செயலாளர் துரைசேனாதிபதி, துணை தலைவர் சோமு,மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலதிபன், பா.ஜக பிரமுகர் விஜயகுமார், சிங்காரவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar