Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமெனியழகர் கோவிலில் பாரத பிரதமர் ... ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் தேர்திருவிழா ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2026
06:06

நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.


நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் கிராமத்தில் உள்ள பூரணி பொற்கலை உடனுறை செங்குளத்து அய்யனார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது.  இன்று காலை 9:00 மணிக்கு அர்ஜூனன் – திரவுபதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. முன்னதாக நேற்று மாலை மாற்றுதல் சீர்தட்டு வரிசை கொண்டு வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 12ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ரமேஷ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar