Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகறல் வைகுண்டவாசர் கோவிலில் ... சோழர் பேரரசால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோவில் சோழர் பேரரசால் கட்டப்பட்ட 1,000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 5 வீல் சேர்கள் கொள்முதல்
எழுத்தின் அளவு:
 ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 5 வீல் சேர்கள்  கொள்முதல்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
09:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஐந்து வீல் சேர்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கிறது.  இருப்பினும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல இரண்டு வீல் சேர்கள் மட்டுமே உள்ளது. கூடுதலாக வீல் சேர்கள் வேண்டும் என, பக்தர்கள் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், ஐந்து வீல் சேர்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதை, வயதானோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முறையாக உபயோகப்படுத்தி கொள்ளலாம் என, கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் ... மேலும்
 
temple news
 வாடிப்பட்டி: பரவை அண்ணா நகரில் காளியம்மன் கோயில் வைகாசி உற்ஸவம் நடந்தது. சந்தன மாரியம்மன் பஜனை ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி முத்து மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா ... மேலும்
 
temple news
சோழர் பேரரசால் கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள, சிவாலயங்களில், கேசம்பள்ளி அருகே உள்ள சுயம்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மாகறல் கமலவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் முடித்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar