Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈசுப்புளி வலசை உமய சக்தி அம்மன் ... காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டு பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2026
04:06

நடுவீரப்பட்டு: பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் கரையில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி, கடந்த 10 ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரஹணம்,பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.  மாலை 6:00 மணிக்கு அங்குரார்பணம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷணமும், தொடர்ந்து  முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று, காலை 5:30 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாசாலை பூஜை,  தத்துவார்ச்னை, நாடிசந்தானம் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன.  தொடர்ந்து, 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடந்து, பூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், 8:15 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகக்குழுவினர்கள் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar