Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி கோவிலுக்கு லாரி ... கிணத்துக்கடவு மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு விழா கிணத்துக்கடவு மதுரை வீரன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் நலன் வேண்டி மதுரையில் சிறப்பு யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மக்கள் நலன் வேண்டி மதுரையில் சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
02:06

மதுரை; மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் நாம ஸாகர் , நாம ஸ்ங்கீர்த்தனம் மற்றும் விவாஹ யாக நிகழ்ச்சி கடந்த ஜுன் 10ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று ருக்மினி ஸமஸ்தான் கோவிந்தபுரம் பிரம்மஸ்ரீ பாலாஜி பட்டர் தலைமையில் பல்வேறு யாகம் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். திருமணத்தடை நீங்க விவாஹ யாகம், கல்வி அபி விருத்திக்காக ஸ்ரீ தக்ஷிணாமுர்த்தி ஹோமம், ஸ்ரீ ஹக்ரீவ ஹோமம், புத்திர பாக்கியம் பெற புத்ரகாமேஷ்டி யாகம் மற்றும் தொழில் அபிவிருத்தி பெற ஸ்ரீ மஹாலட்சுமி யாகம் என பல்வேறு யாகங்கள் மக்களின் நன்மைக்காக நடத்தப்பட்டன.. நிகழ்ச்சியை மாவட்ட தலைவி ஜெயஸ்ரீ ஸ்ரீராம், பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், பொருளாளர் நடராஜன் மற்றும் மாவட்ட பிராமணர் சங்கக்கிளை நிர்வாகிகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar