Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ... பழநி முருகன் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் பழநி முருகன் கோயிலில் 4 மணி நேரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி உற்சவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் வைகாசி உற்சவ விழா

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2026
07:06

மானாமதுரை,மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வைகாசி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வைகாசி உற்சவ விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது தினந்தோறும் சங்கு விநாயகருக்கும் கோவிலில் உள்ள பொன்னர் சங்கர் சுவாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம், அழகு குத்துதல் வேல்குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் இரவு கற்பூர சுந்தர சுவாமி சன்னதியில் ஆடு, கோழி,முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து படையல் போட்டிருந்தனர். பின்னர் இரவு முழுவதும் சுவாமியாடிகள் சாமியாட்டம் ஆடி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆடு கோழிகளை பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.விழாவில் மதுரை, மானாமதுரை,காரைக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கோவில் குடிமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar