Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபத்ர மாரியம்மன் கோவில் தேர் ... அறங்காவலர்களை தேர்வு செய்ய 214 கோவில்களில் நடவடிக்கை அறங்காவலர்களை தேர்வு செய்ய 214 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேக பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2026
10:06

ஊட்டி: ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ மஹா ப்ரதோஷத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹருக்கும் சிவபெருமானுக்கும் விசேஷ அபிஷேக பூஜைகள் சிறப்பாக நடந்தது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ மஹா ப்ரதோஷத்தை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு பூஜைகளும் சிறப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar