Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் உண்டியலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
07:06

 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை 7:00 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகள் சுற்றி வந்து வடபத்ரசாயி கோயில் பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பிரகாஷ் பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது‌. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட் டர்கள் செய்திருந்தனர்.ஜூன் 26 வரை விழா நாட்களில் தினமும் காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது. ஜூன் 24 காலை 7:30 மணிக்கு செப்பு தேரோட்டமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், ஆனி மாத திருவாதிரையொட்டி, ராமானுஜருக்கு ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிந்து தர்ஷன் யாத்ரா சமிதி சார்பில், சிந்துநதி புனித யாத்திரை குழுவினர், திருப்பூரில் ... மேலும்
 
temple news
 தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19ல் நிறைவடைந்தது. ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: ஆனி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar