Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ...  குன்னுாரில் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு விழா குன்னுாரில் புனித அந்தோணியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிணத்துக்கடவு மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2026
08:06

 கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நல்லட்டிப்பாளையம் விநாயகர், முனியப்பன், மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நாளை நடக்கிறது.

கிணத்துக்கடவு, நல்லட்டிப்பாளையம் விநாயகர், முனியப்பன், மாகாளியம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று (17ம் தேதி) விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது. நாளை, 18ம் தேதி, மங்கள இசை, யத்ராதானம், விநாயகர், முனியப்பன், மாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar