கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* மழை காலத்திற்கு தேவையான உணவை கோடையிலேயே சேமிக்கும் எறும்பு.
* தலைவன் இல்லாவிட்டாலும் ஒற்றுமையுடன் கூட்டமாக பறக்கும் வெட்டுக்கிளி.
* தன் வசிப்பிடமான வலை அறுந்து போனாலும் விடாமுயற்சியுடன் வலையை பின்னும் சிலந்தி.
* பலமில்லாத போதும் மண்ணைத் தோண்டி பாதுகாப்பான இருப்பிடத்தை உருவாக்கும் முயல்.
இவற்றிடம் இருக்கும் நல்ல பண்புகளை மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். முதுமைக்கான செல்வத்தை இளமையில் தேட வேண்டும். ஒற்றுமை, விடாமுயற்சியுடன் வாழ வேண்டும். பலம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை தேடிக் கொள்ள வேண்டும்.
16401