Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் முனீஸ்வரர், வீரனார் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் முனீஸ்வரர், வீரனார் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
05:06

விருத்தாசலம்: முனீஸ்வரர், வீரனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ேஹாமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை,  நாடி சந்தனம், பூர்ணாஹூதி நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:45 மணிக்கு விநாயகர், முனீஸ்வரர், வீரனார், சப்த கன்னி, மற்றும் பரிவார மூர்த்திகள் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சூலூர்: காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் மகா ஸம்ப்ரோக்ஷண விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 25 சவரன் எடை கொண்ட ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூன் 20 ல் ஜேஷ்டாபிஷேக தைல ... மேலும்
 
temple news
கோவை; மருதமலை ரோடு ஐ ஓ பி காலனி அருள்மிகு பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை, ஐயப்ப சுவாமி கோவிலின் பிரதிஷ்டை தின விழா இன்று வியாழக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar