Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாடிப்பட்டி அம்மன் மற்றும் பரிவார ... அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ஹிந்து முன்னணி கோரிக்கை அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் தலவரலாறு புத்தகங்கள் எப்போது கிடைக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் தலவரலாறு புத்தகங்கள் எப்போது கிடைக்கும்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
08:06

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்களில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக, தலவரலாறு புத்தகங்கள் வராமல் உள்ளது.

கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்களில், ஆன்மிக புத்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக நிலையத்திற்கு, சென்னையில் இருந்து ஆன்மிக புத்தகங்கள், கோவில் காலாண்டர்கள், அந்தந்த கோவில் தலவரலாறு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, அந்தந்த கோவில்களின் தலவரலாறு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால், இக்கோவில்களுக்கு வரும் பக்தர்கள், இந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ள ஆன்மிக புத்தக நிலையத்தில், தலவரலாறு புத்தகங்களை கேட்கின்றனர். ஆனால், புத்தகம் தற்போது இல்லை என, பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தல வரலாறு புத்தகங்கள், அந்தந்த கோவில்களில் கிடைத்தால், பக்தர்களுக்கும் அந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதோடு, கோவிலுக்கும் வருமானம் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar