Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாறு அணையில் மழை வேண்டி ... வடகோவை ஐயப்ப சுவாமி கோவிலில் பிரதிஷ்டை தின விழா வடகோவை ஐயப்ப சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
03:06

கோவை; மருதமலை ரோடு ஐ ஓ பி காலனி அருள்மிகு பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18ம் தேதி வியாழக்கிழமை நடந்தது. இந்த நிகழ்சியின் முதல் நிகழ்வாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காலயாக பூஜை நடந்தது. தொடர்ந்து புதன்கிழமை அன்று இரண்டாம் காலயாக பூஜையும் அன்று மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 5 மணிக்கு நான்காம் காலயாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.  மூலவர் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar