Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை பட்டி விநாயகர் கோவில் ... மூணாறு சுப்பிரமணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 24ல் நடக்கிறது மூணாறு சுப்பிரமணி சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடகோவை ஐயப்ப சுவாமி கோவிலில் பிரதிஷ்டை தின விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடகோவை ஐயப்ப சுவாமி கோவிலில் பிரதிஷ்டை தின விழா

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2026
03:06

கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை, ஐயப்ப சுவாமி கோவிலின் பிரதிஷ்டை தின விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. முதல் நிகழ்வாக காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. இதை பரமேஸ்வரன் அண்டாளாடி தந்திரி அவர்கள் நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து உஷ பூஜை அஷ்டா பிஷேகம், நவகம் பஞ்சகவ்ய அபிஷேகம் நிறைவாக மூலவர் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் சுவாமி தீப ஒளியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுவிளக்கு பூஜை நடைபெற்று தீபாராதனையுடன் நடை சாத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar