Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மஸ்ரீ விருது பெற்ற சுவாமிநாத ...  செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்களால் நெரிசல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பவானியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்களால் நெரிசல்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2026
11:06

 ஊத்துக்கோட்டை: விடுமுறை நாளான நேற்று, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று, அம்மனை தரிசனம் செய்வர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். அதிகளவு வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பொங்கல் வைத்தும், அலகு குத்தியும், வேப்ப இலை அணிந்தும், தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar