Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி ... திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையமதுக்குடம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இளையமதுக்குடம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2026
12:06

மயிலாடுதுறை; இளையமதுக்குடம் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளையமதுக்குடம் கிராமத்தில் பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த சௌந்தர நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 22ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.  இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து  பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து யாக சாலையில் இருந்து சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் கூடிய 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசங்களில் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அகோரம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமசிவாய என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar