Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரம் சிவகுருநாத சுவாமி ... திருக்கோவிலுார் சீரடி குபேர சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா திருக்கோவிலுார் சீரடி குபேர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நிர்ஜலா ஏகாதசி விரதம்; விஷ்ணு பகவானை வழிபட நினைத்தது நிறைவேறும்!
எழுத்தின் அளவு:
இன்று நிர்ஜலா ஏகாதசி விரதம்; விஷ்ணு பகவானை வழிபட நினைத்தது நிறைவேறும்!

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
07:06

ஆனி வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இது அனைத்து ஏகாதசிகளிலும் மிகவும் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இது பீமன் அனுஷ்டித்த ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்டம் அடைவார்கள். இந்த விரதத்தால் ஒருவரின் பல தலைமுறையும் பாவத்தில் இருந்து விடுபடும். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர். வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் விரதம் இருந்தால், மற்ற அனைத்து ஏகாதசிகளில் விரதம் இருந்ததற்கான முழு பலனும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இன்று பெருமாளை வழிபட நினைத்தது நிறைவேறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை (ஜூன் 24ல்) நேற்று நடந்தது. அதில் ரூ.2.81 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி விழா நடந்தது.எமனேஸ்வரத்தில் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. பல்வேறு புண்ணிய ... மேலும்
 
temple news
 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தாலுகா வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar