Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டவராசி அம்மனுக்கு ... காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஏகாதசி சிறப்பு திருமஞ்சனம் காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
36 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜபுரம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
36 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜபுரம் புஷ்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசை

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
01:06

தொட்டியம்: தொட்டியம் ஒன்றியம் வரதராஜபுரம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள புஷ்பவல்லி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மிக விமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தது. லட்சுமி ஹோமம் கணபதி ஹோமம் பூர்ணாஹூதி மற்றும் நான்காம் கால பூஜை நேற்று காலை நடந்தது அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பிறகு புஷ்பவல்லி சமேத புஸ்பவனேஸ்வரர் கோயில் விமானங்களுக்கு காலை 7.20 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு புஷ்பவல்லி தாயார் சமேத புஷ்பவனேஸ்வரர் சுப்பிரமணியர் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் தொட்டியம் மகேந்திரமங்கலம் சீனிவாசன், வரதராஜபுரம், அரசலூர், பாலசமுத்திரம், ஆட்டியபட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் மணிகுட்டி, கல்யாணசுந்தரம், கணேசன், சேகர், ஸ்ரீதர், பிரசன்னா கிருஷ்ணமூர்த்தி, சாய், ராமச்சந்திரன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar