Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மல்லிக்குடி சாய்பாபா கோயிலில் ... பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழா திருமண அழைப்பிதழ் வெளியீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழா திருமண அழைப்பிதழ் வெளியீடு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2026
05:06

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு புனிதவதி, பரமதத்தர் திருமண விழாவிற்கு கோவில் நிர்வாகம் சிறப்பு அழைப்பிதழை வெளியிட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் சிறப்பான இடத்தைப்பெற்றவர். கடந்த  5ம் நுாற்றாண்டில் அவதரித்தவர். அவரின் திருமுறைகளுள் திருப்பதிகங்கள் மூவர் தேவாரத்திற்கு முன் மாதிரியானவை. தாய் தந்தையற்ற இறைவனால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்ற பெருமையுடையவர். திருக்கோவில்களில் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருப்பவரும் அம்மையார் ஒருவரே.

அம்மையாரின் மாங்கனித் திருவிழா வரும் 27ம் தேதி மாப்பிளை அழைப்புடன் துவங்குகிறது. 28ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 29ம் தேதி அதிகாலை மகா அபிேஷகம், தீபாராதனை, தொடர்ந்து மாங்கனி இறைத்தல் மற்றும் அமுதுபடையல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் புனிதவதி மற்றும் பரமதத்தர் ஆகியோருக்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் சார்பில், மஞ்சல் பத்திரிக்கை அடிக்கப்பட்டு அனைவருக்கும் திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar