Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவில் ...  350 ஆண்டுகளாக மத நல்லிணக்க விழா; முஸ்லீம்களுடன் மொகரம் கொண்டாடும் இந்துக்கள் 350 ஆண்டுகளாக மத நல்லிணக்க விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருக்கரணை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்த கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருக்கரணை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடந்த கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
11:06

சித்தாமூர்: பெருக்கரணை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று வெகு சிறப்பாக நடந்தது.

சித்தாமூர் அடுத்துள்ள பெருக்கரணை கிராம மக்கள், அதே பகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே முனீஸ்வரர் வழிபாடு செய்து வந்தனர்.

புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள், சில மாதங்களாக திருப்பணி மேற்கொண்டனர்.

திருப்பணி முடிந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை என விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பிரதான நிகழ்வான கு ம்பாபிஷேகம், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.

இதில், மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar