Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விழுப்புரம் திரவுபதியம்மன் ... சனிப்பிரதோஷம் : சிவ தரிசனம் செய்து கடன் தொல்லை, மனக்கவலை நீங்க பெறுவோம்! சனிப்பிரதோஷம் : சிவ தரிசனம் செய்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி வாகன காட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி வாகன காட்சி

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
10:06

திருப்பூர்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரசுவாமி கோவில் ஆனி தேர்த்திருவிழாவில், இன்று அதிகாரநந்தி வாகன காட்சி நடைபெற்றது; நாளை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது.

ஸ்ரீவிசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மனோன்மணி அம்மன் சமேத ஸ்ரீசந்திரசேகரர் பல்லக்கில் திருவீதியுலா மற்றும் சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலை, 6:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார்.

நாளை பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விநாயகர், முருகர், விசாலாட்சி அம்மன், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் 28 ம் தேதி மாலை, சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன காட்சியும் நடைபெறும். 29ம் தேதி காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது; தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது.தேர்த்திருவிழாவையொட்டி, தமிழ் மணம் விருது பெற்ற விஸ்வநாதன் குழுவினரின், பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று இரவு நடந்தது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar