Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் ஆதினத்திடம் ஆசி பெற்ற மத்திய ...  விழுப்புரம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா  விழுப்புரம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 குன்றத்துார் வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
 குன்றத்துார் வெள்ளீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
10:06

குன்றத்துார்: குன்றத்துார் அருகே மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அருகே வெள்ளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவக்கிரக தலங்களில், சுக்ரன் பரிகார தலமாக இக்கோவில் உள்ளது.

வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா, கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, தினமும் காலை – மாலை சுவாமி வீதியுலா வந்தார். விழாவின் ஏழாம் நாளான காலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்டவராயன்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 37 சவரன் எடை கொண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் மொகரம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் அதிக கூட்டம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகத்தை ... மேலும்
 
temple news
திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar