Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் சிருங்கேரி சுவாமிகள் விஜய யாத்திரை
எழுத்தின் அளவு:
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் சிருங்கேரி சுவாமிகள் விஜய யாத்திரை

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
12:06

சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று முதல் ஜூலை 9ம் தேதி வரை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் விஜயயாத்திரை மேற்கொள்கிறார். வரும், 30ம் தேதி கர்நாடக மாநிலம், பெங்களூர் புறநகர் பகுதிகளில் யாத்திரை செய்த பின், ஆந்திராவில் யாத்திரை மேற்கொள்கிறார். அடுத்த மாதம், 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை கம்மம் நகரிலும், தொடர்ந்து, கவுரிபிடனுார், நெலமங்களா வழியாக 9ம் தேதி சிருங்கேரி திரும்பும் சுவாமிகள், யாத்திரையின் போது, பல கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்து அருள்கிறார் என, சிருங்கேரி திருமடத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   – நமது நிருபர் –: 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில், வருடாந்திர சலகட்ல ஜேஷ்டாபிஷேகம் விழா நேற்று ஜூன் 26ல் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா ... மேலும்
 
temple news
அயனாவரம்: அயனாவரத்தில் உள்ள அயன்புரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில், பிரம்மோத்சவ விழா நடந்து வருகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar