Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2026
02:06

திருப்பூர்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரசுவாமி கோவில் ஆனி தேர்த்திருவிழாவில், நேற்று, அதிகாரநந்தி வாகன காட்சி நடைபெற்றது; இன்று, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது.


ஸ்ரீவிசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மனோன்மணி அம்மன் சமேத ஸ்ரீசந்திரசேகரர் பல்லக்கில் திருவீதியுலா மற்றும் சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை, 6:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார். இன்று, பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விநாயகர், முருகர், விசாலாட்சி அம்மன், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நாளை மாலை, சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன காட்சியும் நடைபெறும். நாளை மறுநாள் (29ம் தேதி) காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது; தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவையொட்டி, தமிழ் மணம் விருது பெற்ற விஸ்வநாதன் குழுவினரின், பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று இரவு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில், வருடாந்திர சலகட்ல ஜேஷ்டாபிஷேகம் விழா நேற்று ஜூன் 26ல் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ஆர் எஸ் புரம் காமாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி மகா ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள், இன்று முதல் ஜூலை 9ம் தேதி வரை கர்நாடகா மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar