Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவருளும் குருவருளும் இருந்தால் ... சீனிவாச திருக்கல்யாண உற்சவம்: லாஸ்பேட்டையில் குவிந்த பக்தர்கள் சீனிவாச திருக்கல்யாண உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
10:06

ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் பிரம்மபுரத்தில் உள்ள மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை சார்பில், நேற்று நிர்வாகிகள் குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

எம்.ஏ.பழனி தலைமையில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அறக்கட்டளை தலைவராக கே.சடகோபன், துணை தலைவராக சந்திரசேகர், செயலராக கோதண்டன், பொருளாளராக ரவி, இணை செயலர்களாக வேணு, ராஜா, செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேஷ், ஜி.சம்பத், தமிழ்செல்வன், சிவா, ஆர்.ரவி, அண்ணாதுரை, சங்கர் ஆகிய ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்: அறக்கட்டளை சார்பில் மேல்மலையனுாரில் ஆண்டுதோறும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். பெங்களூரில் பொங்கல் விழா, ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படும்.

மேல்மலையனுாரில் உள்ள அறக்கட்டளையின் இடத்தை சுற்றி வேலி, போர் வெல் சரிசெய்து பராமரிப்பது, இரண்டு மாதத்திற்குள் புதிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் தங்களின் பெயரை புதுப்பித்து பதிவு செய்ய வேண்டும்.

ஆண்டு தோறும் டிசம்பரில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் வரவு – செலவு கணக்குகள் சரிபார்க்கப்படும். அறக்கட்டளையின் வளர்ச்சி பணிகள், செயல்பாடுகள் குறித்த விபரங்கள் பற்றி தலைவர் கே.சடகோபன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar