Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனிவாச திருக்கல்யாண உற்சவம்: ... கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி உதாசின் பாவாஜி மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
11:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தில், இந்த ஆண்டிற்கான சாதுர்மாஸ்ய விரத மகோத்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, இந்தியா முழுதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட சன்னியாசிகள் வருகை தந்துள்ளனர். உதாசின் பாவாஜி மடத்தின் தென்னிந்திய நிர்வாகி கர்ஷினி அனுபவானந்த் வழிகாட்டுதலின்படி, நடப்பாண்டு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள காஞ்சி மடத்திற்கு வந்த சன்னியாசிகளுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவா மிகளிடம் அருளாசி பெற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நான்கு மாதங்களுக்கு இந்த சாதுர்மாஸ்ய பூஜைகள் நடைபெறவுள்ளன. 


இதுகுறித்து ஆன்மிக பெரியவர்கள் மகிந்த தாஸ் ஜி, அத்வைத் நாத் ஜி, ராம நவமி தாஸ் ஸ்ரீ ஆகியோர் தெரிவித்ததாவது: நான்கு மாதங்களுக்கு காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் வேத பாராயணங்கள், சிவ பூஜைகள் மற்றும் ஆன்மிக உபன்யாசங்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் பக்தர்கள் பங்கேற்று, இறை வழிபாடு செய்வதோடு, தங்களின் ஆன்மிக ஞானத்தையும் வளர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை பா.ஜ., விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஜெயின், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தம், இந்து முன்னணி நிர்வாகிகள் ஏ.எஸ்.சந்தோஷ் மற்றும் தசரத் ஷா ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar