Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ... கொளுத்தும் வெயிலிலும் காத்திருந்து முருகனை தரிசனம் செய்த பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் காத்திருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இன்று மாலை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இன்று மாலை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
12:06

நல்லுார்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.


இக்கோவிலின் ஆனித் தேர்த்திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஸ்ரீமனோன்மணி அம்மன் சமேத சந்திரசேகரர் திருவீதியுலா, சோமாஸ்கந்தர் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் சிறப்பு வாகனக் காட்சிகள் நடந்தன. திருவிழா ஆறாம் நாளான நேற்று காலை சுவாமி திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மாலையில், யானை வாகனத்தில் உற்சவர் திருவீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 


தேரோட்டம்; இன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதிகாலை சிறப்பு மகா அபிஷேகமும், அதை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளும் ரதாரோஹண நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. தேரோட்டத்தின் போது கயிலாய சிவ வாத்தியம் இசைக்கப்படவுள்ளது. பவளக்கொடி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், காராளன் கம்பாத்தட்டம், ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. உற்சவமூர்த்திகள் வண்டித்தாரை பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar