Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கோயில் திருவிழா சீசெல்ஸில் தமிழர்கள் கட்டிய விநாயகர் கோவில்; பிரதமர் மோடி தரிசனம் சீசெல்ஸில் தமிழர்கள் கட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புலிகுன்றம் லட்சுமி நாராயணர் ஜேஷ்டா அபிஷேக உத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புலிகுன்றம் லட்சுமி நாராயணர் ஜேஷ்டா அபிஷேக உத்சவம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
12:06

திருக்கழுக்குன்றம்: புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், ஜேஷ்டா அபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.

திருக்கழுக்குன்றம் அடுத்த, புலிகுன்றத்தில் பிரசித்தி பெற்ற, லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுவாமி கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நட்சத்திர நாளில், ஆண்டுதோறும் ஜேஷ்டா எனப்படும் அபிஷேகம் நடத்தப்படும்.

இத்தகைய அபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. பால், தயிர், தேன், இளநீர், பிற மூலிகை திரவியங்கள் ஆகியவை நிரப்பப்பட்ட, 81 கலசங்களுடன் யாக பூஜைகள் நடந்தன.

காலை 11:00 மணி முதல் 12:30 மணி வரை, மூலவர், உற்சவர் ஆகியோருக்கு அபிஷேக திருமஞ்சனம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar