Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி திரு ஆவினன்குடி கோயிலில் ... வில்லியனுார் தென்கலை வரதராஜபெருமாள் கோவில் தேர் திருவிழா வில்லியனுார் தென்கலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
11:06

 புதுச்சேரி: புதுச்சேரி காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது.


புதுச்சேரி மிஷன் வீதி காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில், 23ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இரவில் பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது. விழாவின் நிறைவு நிகழ்வுகளான கொடியிறக்கம் மற்றும் தீர்த்தவாரி நேற்று நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான நேற்று காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் இருந்து பிரம்மோற்சவக் கொடி முறைப்படி இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதியம், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar