Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடுவீரப்பட்டு மலையாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 ‘பிரம்மபுரி’ பரசுராமலிங்கேஸ்வரர் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 ‘பிரம்மபுரி’ பரசுராமலிங்கேஸ்வரர் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
04:06

அயனாவரம்: பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.


அயன்புரத்தில், பிரசித்தி பெற்ற பிரம்மபுரி எனும் பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா நாளை நிறைவடைகிறது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருள்கிறார். நேற்று இரவு, வேத மந்திரங்கள் முழங்க, பரசுராமலிங்கேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மலர் அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இன்று பந்தமாரி உத்சவம் நடந்தது. நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடத்தப்படுவதுடன், பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar