Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் யானை ... நாளை முதல் கோவில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது: இந்து சமய அறநிலையத்துறை நாளை முதல் கோவில்களில் தனியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுடில்லியில் விஜய யாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுடில்லியில் விஜய யாத்திரை

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2026
05:06

புதுடில்லி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புது தில்லிக்கு இன்று 30 ஜூன் முதல்  7 ஜூலை வரை விஜய யாத்திரை துவங்கியுள்ளார். இன்று காலை புதுடில்லி வந்த சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 11.30 மணிக்கு ஸ்ரீ தேவி காமாட்சி மந்திரில்  யாகசாலை முதல் மற்றும் இரண்டாம் கால பஜையில் கலந்து கொண்ட சுவாமிகள், ஆர்.கே புரம், காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில்  பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சுவாமிகள் ஜூலை 7 (செவ்வாய்) காலை 11.30டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar