Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் ... தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா கோலாகலம் தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமேடு பாறைக்கருப்பசாமி கோயில் பொங்கல் உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமேடு பாறைக்கருப்பசாமி கோயில் பொங்கல் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2026
10:07

பாலமேடு: பாலமேட்டில் பாறைக்கருப்புசாமி, முத்தாலம்மன், பால விநாயகர், பாலமுருகன் கோயில் பொங்கல் உற்ஸவம் ஜூன் 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.


பாறைக்கல் தெரு கரந்தமலை சுவாமி பங்காளிகள் சார்பாக மகா முனீஸ்வரர் கலைக்குழுவினரின் கும்மி பாட்டு நடந்தது. ஜூன் 28ல் கணபதி ஹோமத்துடன் பொங்கல் வைத்து அபிஷேகம் செய்தனர். மறவர்பட்டி சென்று வாணவேடிக்கை மேளதாளம் முழங்க முத்தாலம்மன் அழைத்து வந்தனர். பூஜாரி வீட்டிலிருந்து தீ வெட்டி, கரகாட்டத்துடன் நகை பெட்டி எடுத்து சென்று அம்மனை அலங்கரித்து மாரியம்மன் கோயில் முன்பாக கண் திறந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். அன்றிரவு அம்மனுக்கு சக்தி கிடா வெட்டி வழிபட்டனர். 29ல் பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து, உருண்டு கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று கருப்பன் குளம் கண்மாயில் கரைத்தனர். அம்மன் பூஞ்சோலை சென்றார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பறையர் உறவின்முறை சங்கத்தினர், முத்தாலம்மன் கோயில் திருப்பணி குழுவினர், இளைஞர் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar