Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொளஞ்சியப்பர் கோவிலில் ... சனாதன தர்மத்தை காக்கும் பணியில் கிராம கோவில் பூசாரிகள்; ஆர்ஆர்.கோபால்ஜி பேச்சு சனாதன தர்மத்தை காக்கும் பணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் வேல்மாறல் நிகழ்வு
எழுத்தின் அளவு:
மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் வேல்மாறல் நிகழ்வு

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2026
10:07

பல்லடம்: பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், வேல்மாறல் நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்தது.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், 48வது வார வேல்மாறல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு வேள்வி வழிபாடுகளுடன் வேல்மாறல் நிகழ்வு துவங்கியது. காலை, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, திருக்கலசத்துக்கு புனித நீர் விடுதல் நிகழ்வும், தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 11.45 மணிக்கு வேல் மாறல் பாராயணமும், இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில், முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில்,  நாளை நடைபெற ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. முன்னதாக ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி சம்ப்ரோஷணம் நடைபெறுவதை ஒட்டி ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழாவின் 8ம் நாளான இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar