Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாசிபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா; கம்பம் நடல்
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா; கம்பம் நடல்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2026
04:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் நடுதல் விழா கோலகாலமாக நடந்தது.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா முன்னிட்டு நேற்று இரவு சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா நடந்தது. முன்னதாக வடகரை வரதப்பா தெருவில் இருந்து பூஜாரி செல்வப்பாண்டியன் வீட்டிலிருந்து கம்பமும், பக்தர்கள் கரகம், முளைப்பாரி எடுத்து வந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் இரு புறமும் நின்று கம்பத்தின் மீது பூக்களை தூவி வரவேற்றனர். மேளம், தாளத்துடன் கோயில் வளாகத்தில் கொடிமரம் எதிரே கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தானம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேம் செய்யப்பட்டது.


திருவிழா துவக்கம்: ஜூலை 6ல் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா துவங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் சிம்மம், குதிரை, ரிஷபம், யானை, அன்னப்பட்சி உட்பட பல்வேறு வாகனத்தில் வீதி உலா வருவார். முக்கிய திருவிழாவான 9-ம் நாள் ஜூலை 14ல் மாவிளக்கு ரத உற்சவமும், மறுநாள் 10ம் நாள் ஜூலை 15ல் அக்னிச்சட்டி திருவிழாவும், ஜூலை 21 ல் மறுபூஜை நடக்கிறது. விழாவில் எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன், கோயில் செயல் அலுவலர் சுந்தரி, பூஜாரிகள் செல்லப்பாண்டியன், காமுத்துரை பாண்டியன், கதிரேசன், மண்டகபடிதாரர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. முன்னதாக ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி சம்ப்ரோஷணம் நடைபெறுவதை ஒட்டி ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழாவின் 8ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் பிரசித்தி பெற்ற ஜெகந்நாதப்பெருமாள் மற்றும் பக்திஸாரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar